Posts

Showing posts from August, 2019

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் "நாலடி  நான்மணி நானாற்ப தைந்திணைமுப்  பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்  இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே  கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு " 1. நாலடியார்(நீதி நூல் )   2.நான்மணிக்கடிகை(நீதி நூல்)    3.  இன்னா நாற்பது(நீதி நூல்) 4.  இனியவை நாற்பது(நீதி நூல்)   5.  கார் நாற்பது(அக நூல் )  6.  களவழி நாற்பது (புற நூல்) 7.  ஐந்திணை ஐம்பது(அக நூல்)   8.  ஐந்திணை எழுபது(அக நூல்)   9. திணைமொழி ஐம்பது(அக நூல்) 10. திணைமாலை நூற்றைம்பது(அக நூல்)  11.  திருக்குறள்(நீதி நூல் ) 12.  திரிகடுகம்(நீதி நூல்)  13. ஆசாரக்கோவை(நீதி நூல்)   14.  பழமொழி நானூறு (நீதி நூல்) 15.  சிறுபஞ்சமூலம் (நீதி நூல் )  16.  கைந்நிலை(அக நூல்)    17.  முதுமொழிக்காஞ்சி (நீதி நூல்) 18.  ஏலாதி (நீதி நூல்). குறிப்பு : பதினெண் கீக்கணக்கு நூல்களில் "இன்னிலை "  சேர்க்கப்  பட்டுள்ளதா இல்லையா என்பத...
பழந்தமிழ் இலக்கியம் - பத்துப்பாட்டு    "முருகு பொருநராறு பாணிரண்டு முல்லை    பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய   கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்    பாலை கடாத்தொடும் பத்து " பத்துப்பாட்டு நூல்களைப் பாடியவர்கள் , அடி அளவு மற்றும் பல : 1. திருமுருகாற்றுப்படை : அடி அளவு                          -  317 பாடிய புலவர்                   -  மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாட்டுடைத்தலைவன் - முருகன் பொருட்பிரிவு                   -  ஆற்றுப்படை பாவகை                              -  அகவல் (அல்லது ) ஆசிரியப்பா  சிறப்பு                                  -  ஆறுபடை வீடு பற்றிய குறிப்பு , மற்று...