Posts

Showing posts from April, 2019

NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift

Section 26 - Tamil Q.1. "நன்றுபடு  மருங்கில்  தீதில் என்னும் தொன்றுபடு  பழமொழி" எனப்                     பழமொழியைக்  குறிப்பது  1.   நான்மணிக்கடிகை  2.   அகநானூறு  3.   புறநானூறு                                          விடை : 2 4.   பழமொழி நானூறு  Q.2.  கூடல் மாநகரில் ஆடல் வல்லான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் 64                   என முதன்முதலில் வரையறுத்தவர்  1.    கல்லாடர்  2.    திருவாலவாயுடையார்  3.    சேக்கிழார்                                            விடை ; 1 4.    பரஞ்ஜோதி முனிவர்  Q.3....