மணிமேகலை (ஐம்பெருங்காப்பியங்கள் 2) * மணிமேகலையை இயற்றியவர் - சீத்தலை சாத்தனார் * மணிமேகலை துறவறத்தை வலியுறுத்தும் காப்பியம் . * மணிமேகலையின் பெற்றோர் - கோவலன் , மாதவி . * மணிமேகலை மீது காதல் கொண்ட சோழ மன்னன் - உதயகுமரன் . * மணிபல்லவம் என்னும் தீவில் மணிமேகலையை விட்ட கடலின் கடவுள் மணிமேகலா தெய்வம் . * மணிமேகலைக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் பெயர் - அமுதசுரபி . * உதயகுமாரனிடம் இருந்து தப்பிக்க மணிமேகலை காயசண்டிகையாக உருமாறிக்கொண்டாள் . * மணிமேகலையின் ஆசான் - அறவண அடிகள் . * மணிமேகலையின் நம்பகமான தோழி - சுதமதி . * மணிமேகலை நியாயப்பிரவேசம் என்ற நூலை பின்பற்றி தோன்றியது. * மணிபல்லவம் எனும் தீவிலுள்ள ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள் . * உதயகுமாரனை கொலை செய்தவன் - கஞ்சனன் (காயசண்டிகையின் கணவன்) * மணிமேகலையின் க...
Posts
Showing posts from December, 2019