CBSE Net exam- tamil-Nannool eluthathikaram நன்னூல் எழுத்ததிகாரம்
1. நன்னூலின் ஆசிரியர் யார்? பவணந்தி முனிவர். 2. எழுத்திலக்ணத்தின் வகைகள் யாவை? எண், பெயர், முறை , பிறப்பு, உருவம், மாத்திரை, முதல்நிலை, ஈறுநிலை, இடைநிலை, போலி, பதம்(சொல்), புணர்பு. 3. அகத்திலக்கணம் (எழுத்தியல்) எண் முதல் போலி வரையுள்ளவை. 4. புறத்திலக்கணம் ( எழுத்தியல்) பதம்(சொல்), புணர்பு. 5. பதம் புணரும் புணர்ச்சியின் வகைகள் யாவை? 1.உயிரீற்றுப் புணரியல் 2.மெய்யீற்றுப் புணரியல் 3.உருபுப் புணரியல். 6. பதத்தின் மூவகை புணர்பு எவ்வகை உத்தியை சார்ந்தது? ஓத்துமுறை வ...