பழந்தமிழ் இலக்கியங்கள்---- எட்டுத்தொகை
பழந்தமிழ் இலக்கியங்கள் - எட்டுத்தொகை பகுதி 2 * புறநானூறு என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ? ஜி.யு. போப் * வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் என்ற பாடல் வரிகளை கொண்ட நூல் எது? -- புறநானூறு * புறநானூறில் திணையின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ? துறை * அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என அழைக்கப்படும் எட்டுத்தொகை நூல் --- புறநானூறு * புறநானூறு என்னும் நூலை டாக்டர் உ .வே .சாமிநாதையர் அவர்கள் எந்த ஆண்டு ...